Tamil Nadu cricket team

img

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் (சீனியர்) தலைமைப் பயிற்சியாளராக டி.வாசு, துணைப் பயிற்சியாளராக ஆர்.பிரசன்னா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.